Untitled Document
November 12, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பயங்கர விபத்தில் சிக்கிய பிரபல நடன இயக்குனர்!
[Thursday 2026-11-12 18:00]

தெலுங்கு சினிமாவில் வலம்வரும் பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர் தான் சேகர் மாஸ்டர். இவர் அண்மையில் தனது காரில் பயணித்த போது பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் Kaaka படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது Shamshabad அருகே அவரது காரை ஒரு லாரி வேகமாக வந்து மோதியுள்ளது.

பழங்கள் ஏற்றிச்சென்ற அந்த லாரி சேகர் மாஸ்டர் காரில் மோத சுக்குநூறானது. நல்வாய்ப்பாக சேகர் மாஸ்டர் சில காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அவருடன் காரில் இருந்தவர்களும் சில காயங்களுடன் தப்பியுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா