Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ராமாயணா இத்தனை கோடிகள் வசூல் செய்தால் தான் வெற்றி பெறுமா?
[Wednesday 2026-11-04 16:00]

இந்திய சினிமாவே இதுவரை பார்த்திராத பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம். ரூ. 2000 கோடி பட்ஜெட்டை தாண்டி இப்படத்தை நிதேஷ் இயக்க ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் முன்பதிவு தற்போது தொடங்கி ரூ. 70 கோடிகளை தாண்டியுள்ளது, அதிலும் வெளிநாடுகளில் இந்த படத்திற்கு நல்ல புக்கிங் நடந்து வரும் நிலையில், தற்போது ஷாக்கிங் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

ராமாயணா பொறுத்தவரை வெளிநாட்டில் ரூ. 65 மில்லியன் டாலர் வசூல் செய்தால் மட்டுமே லாபத்தை எட்டுமாம், அதாவது ரூ. 615 கோடிகள் வரை வசூல் செய்ய வேண்டுமாம்.

அதிலும் நார்த் அமெரிக்காவில் மட்டும் இப்படம் 30 மில்லியன் டாலர் வசூல் செய்ய வேண்டுமாம், இத்தகைய இமாலய டாஸ்கை ராமாயணா எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா