Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தர்மன் படத்தில் இணைந்த இளம் டாப் ஹீரோயின்!
[Wednesday 2026-11-04 07:00]

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் அடுத்து உருவாகி வரும் தர்மன் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே நயன்தாரா, ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்போது மேலும் ஒரு முன்னணி ஹீரோயின் இணைந்திருக்கிறார்.

நாளை காலை 11 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வர இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஸ்ரீலீலா படத்தில் நடிப்பதை தான் நாளை வீடியோவாக வெளியிட உள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா