Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
19 நாட்களில் ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-11-03 16:00]

ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 19 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த மாதம் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன், நமோ நாராயணன், யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது.

ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 19 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் 19 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 213 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா