Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை!
[Monday 2026-11-02 16:00]

கடந்த 2025ம் வருடம் அஜித்தின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வசூல் வேட்டை செய்தது. இப்படத்திற்கு பிறகு அஜித் எந்த படத்திலும் கமிட்டாகாமல் கார் ரேஸில் முழு கவனத்தையும் காட்டி வந்தார்.

இந்த வருடம் தான் அஜித்தின் புதிய படத்தின் அறிவிப்பு வந்தது, அதில் ஸ்பெஷல் தகவலும் வந்தது. அதாவது அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் Bravehearts தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பாளராக சினிமாவில் களமிறங்குகிறார்.

இந்த படத்தை குட் பேட் அக்லி என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார்.

அஜித்திற்கு வேதாளம், விடாமுயற்சி போன்ற படங்களில் ஹிட் பாடல்கள் கொடுத்த அனிருத் தான் இப்படத்திற்கும் இசை.

படத்தின் படப்பிடிப்பு எப்போது எப்போது என கேட்ட ரசிகர்களுக்கு இப்போது ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. அதாவத டேர் டெவில் படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது, பூஜையில் எம்மதமும் சம்மதம் என்பதற்கு ஏற்ப புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா