Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அரசியல் என்ட்ரி குறித்து பேசப்போகும் தனுஷ்?
[Monday 2026-11-02 07:00]

நடிகர் தனுஷ் தற்போது அரசியல் என்ட்ரிக்கான முதற்கட்ட பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் தனது ரசிகைகளை சந்திக்க பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார். அதில் பங்கேற்ற எல்லா பெண்களுக்கும் வெள்ளி விளக்கு ஒன்றை கிப்ட் ஆக கொடுத்து இருந்தார். அதற்காக தனுஷ் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பர் 6ம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது. "ஏன் நானெல்லாம் அரசியலுக்கு வர கூடாதா.." என அவரது பாணியில் தனுஷ் அரசியல் என்ட்ரி பற்றி பேசுவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா