Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரசிகர்களை பார்க்க கண்ணாடி பெட்டி உடன் வந்த அமிதாப் பச்சன்!
[Monday 2026-11-02 07:00]

சமீபத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வருடம் நடிகர் சைப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் முன்னணி நடிகர்கள் பலருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் அபிதாப் பச்சன் இன்று அவரது ரசிகர்களை பார்க்க வரும்போது புல்லட் ப்ரூப் கண்ணாடி பெட்டி உள்ளே இருந்தபடி வந்தார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா