Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நார்த் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸின் உச்சம் ஜெயிலர் 2!
[Sunday 2026-11-01 18:00]

ஜினி படங்கள் என்றாலே எப்போதும் நார்த் அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அவருடைய சுமார் படங்கள் கூட அங்கு மிக எளிதாக 3 மில்லியன் டாலர் வசூல் செய்துவிடும், அந்த அளவிற்கு அந்த பகுதியில் தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இந்த நிலையில் ஜெயிலர் 2 படம் தான் நார்த் அமெரிக்காவில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே அதிக வசூல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன் ஜெயிலர் முதல் பாகம் 7.25 மில்லியன் டாலர் வசூல் செய்ததே முதலிடமாக இருக்க, தற்போது இதை ஜெயிலர் 2 முறியடித்துள்ளது.

தற்போது வரை 7.7 மில்லியன் டாலர் வரை ஜெயிலர் 2 அங்கு வசூல் செய்துள்ளது, இந்திய மதிப்பில் ரூ 73+ கோடி அந்த பகுதியில் மட்டும் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா