Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
எலிமினேட் ஆன போட்டியாளர்: ஆனால் EFP பாஸ் கொடுத்து காப்பாற்றிய TTF வாசன்!
[Sunday 2026-11-01 07:00]

விறுவிறுப்பின் உச்சமாக மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 10. நாளுக்கு நாள் போட்டியாளர்கள் போட்டிகளில் முழு ஈடுபாடுடன் விளையாடி வருகிறார்கள். 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் 10 வீட்டில் கௌபாய்ஸ் Vs மாஃபியாஸ் என்ற பெயரில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இன்றைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது, அதில் அக்ஷிதா வாசனை தாக்கிய விவகாரம் பேசப்படுகிறது.

அதில் அக்ஷிதா வாசனை தாக்கிய குறும்படம் போடப்படுகிறது, தான் தாக்கவில்லை என கூறிய அக்ஷிதா குறும்படம் பார்த்ததும் அழுகிறார்.

இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களுமே நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அக்ஷிதா வாசனை தாக்கிய பிரச்சனையால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் வெளியே அனுப்பப்படுவார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

தற்போது வந்த தகவல்படி இந்த வாரம் பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து கரிஷ்மா வெளியேறி இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதேபோல் மற்றொரு போட்டியாளரும் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார். அவர் யார் என்றால் முகேஷ் தான், ஆனால் அவரை தனது EFP மூலம் காப்பாற்றியுள்ளார் டிடிஎஃப் வாசன்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா