Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் நடத்தி வரும் வசூல் வேட்டை!
[Saturday 2026-10-31 16:00]

ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா, வெளிநாடுகள் என ஒவ்வொரு இடங்களில் ஜெயிலர் 2 திரைப்படம் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 16 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 195 கோடி வசூல் செய்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா