Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 15 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Friday 2026-10-30 16:00]

ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 15 நாட்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, ஹ்ரித்திக் ரோஷன் என பலரும் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இன்று தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது. இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 765 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 15 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 15 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 192 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் ரூ. 200 கோடியை கடந்து மாபெரும் சாதனை படைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா