Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தீபாவளி ஸ்பெஷலாக OTT-ல் வரும் புத்தம் புதிய திரைப்படம்!
[Thursday 2026-10-29 16:00]

தமிழ் சினிமாவில் கோவிட் தருணத்தில் தான் ஓடிடி ரிலிஸ் நிறைய இருந்தது. சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களே ஓடிடி தளத்தில் வெளிவர இனி எதிர்காலம் இது தான் என எல்லோரும் இருந்தனர், ஓடிடி நிறுவனங்களும் பல கோடிகள் கொடுத்து படங்களை வாங்கி வந்தனர்.

ஆனால் தற்போது விஷயமே தலைகீழ் ஆகியுள்ளது, ஆம் எந்த ஒரு படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வருவது இல்லை, பெரிய நடிகர்கள் படங்களையே மிக குறைந்த விலைக்கு தான் வாங்குகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி விருந்தாக ஜீ5 தளத்தில் நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்த ஹரிஷ் கல்யான் நடிப்பில் வெற்றிப்பட இயக்குனர் சசி இயக்கத்தில் நூறுகோடி வானவில் படம் வெளிவரவுள்ளது.

கண்டிப்பாக இந்த படமும் மற்ற சசி படத்தை போலவே நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா