Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"வெள்ளையாக இருந்தால் வாய்ப்பு" - தென்னிந்திய சினிமாவை தாக்கிய ராதிகா ஆப்தே!
[Thursday 2026-10-29 07:00]

நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து இருக்கிறார். ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள அவர் தற்போது தென்னிந்திய படங்களில் நடிப்பது இல்லை. 2019க்கு பிறகு தென்னிந்திய படங்களில் நடிக்காதது ஏன் என அவரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

வடநாட்டு நடிகைகள் வெள்ளையாக இருப்பதால் தான் தென்னிந்திய சினிமாவில் நடிக்க வைக்கிறார்கள். நான் அதிகம் வெள்ளை இல்லை.

தென்னிந்திய நடிகைகளையே நடிக்க வைக்கலாமே, எதற்காக வட இந்திய நடிகைகளை தேடுகிறார்கள். நான் அதை ஊக்குவிக்க விரும்பவில்லை.

தென்னிந்திய பெண்கள் அழகானவர்கள், திறமையானவர்கள். நன்றாக நடிப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். எதற்க்காக பாம்பே நடிகைகளை தேடி நடிக்க வைத்து, அவருக்கு வேறு ஒருவரை டப்பிங் பேச வைக்கிறீர்கள்.

இவ்வாறு ராதிகா ஆப்தே கேட்டிருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா