Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மூக்குத்தி அம்மன் 2 எனக்கு அப்படி ஒரு படம்: நயன்தாரா நெகிழ்ச்சியான பதிவு!
[Thursday 2026-10-29 07:00]

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் வெளியாகி இருந்த ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 பற்றி நயன்தாரா உருக்கமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

"ஷூட்டிங் முடிந்த பிறகும் சில படங்கள் தான் எப்போதும் மனதில் நெருக்கமாக நிற்கும். எனக்கு மூக்குத்தி அம்மன் 2 அப்படி ஒரு படம்" என குறிப்பிட்ட நயன்தாரா, இயக்குனர் சுந்தர் சி மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு நன்றி கூறியுள்ளார்.

மேலும் குஷ்பு மற்றும் ஸ்னேகா ஆகியோர் உடன் படத்தில் நடிதத்தையும் அவர் குறிப்பிட்டுஇருக்கிறார் . அதனால் ட்ரைலரின் இறுதியில் மூன்று அம்மன் வருவது போல காட்டப்பட்டு இருந்தது. அது குஷ்பு, நயன்தாரா, சினேகா தான் என்பது உறுதியாகி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா