Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்!
[Wednesday 2026-10-28 15:00]

பிக்பாஸ் 10, தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று. ஆரம்பித்த நாள் முதல் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இப்போது 10வது சீசன் வரை வந்துள்ளது. ஆனால் கடந்த 3 சீசன்களாக விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார், 10வது சீசனையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்த நிலையில் கடந்த வார எபிசோடை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

விஜய் சேதுபதிக்கு தொண்டை வலி பிரச்சனை இருப்பதால் கடந்த எபிசோடை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். தனது கம்பீரமான பேச்சால் போட்டியாளர்களை தெறிக்கவிட்டார் என்றே கூறலாம். அவர் மொத்தமாக நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம் சூப்பர் என பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

படங்களில் நடிக்க பல லட்சம் சம்பளம் பெறும் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் 10 தொகுத்து வழங்க எவ்வளவு சம்பளம் பெற்றிருப்பார் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

பிக்பாஸ் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவர் ஒரு எபிசோடுக்கு சுமார் ரூ. 15 லட்சம் என இரண்டு எபிசோடுகளை நடத்த அவர் ரூ. 30 லட்சம் வரை சம்பளம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா