Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ராமாயணா படத்தின் முதல் விமர்சனம்!
[Wednesday 2026-10-28 15:00]

ராமாயணம் இந்திய திரையுலகில் பலராலும் பல முறை எடுக்கப்பட்ட ஒரு படம். இதை படமாக இல்லாமல் தொலைக்காட்சி தொடர்களாகவும் பல முறை எடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது ராமாயணா என்ற பெயரில் நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமராக ரன்பீர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் நடிப்பில் ரூ 2000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த ராமாயணா படத்தில் ஆங்கில பதிப்பு ப்ரீமியர் இன்று நடந்துள்ளது, இப்படத்தை பார்த்தவர்கள் படத்தின் விமர்சனம் கூறி வருகின்றனர்.

அதில் சிறப்பம்சமாக படத்தில் மிகப்பெரிய ஹைலேட் ராவணன் தான், யஷ் கதாபாத்திரம் மிக வலுவாக வந்துள்ளதாகவும், அவரும் மிக அழகாக நடித்துள்ளதாக கூறியுள்ளனர்.

அதோடு எல்லோரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர், ஆனால், கொஞ்சம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது போல் தான் இந்த விமர்சனம் வந்துள்ளது.

இது ரசிகர்களுக்கு கடும் ஷாக் கொடுத்தாலும், இது ஆங்கில பதிப்பு கண்டிப்பாக இந்த படம் நம் மொழியில் பார்க்கும் போது எல்லோருக்கும் பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா