Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயிலர் 2 காட்சி ரத்து: பொங்கிய சீரியல் நடிகர்!
[Wednesday 2026-10-28 07:00]

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது. மொத்த வசூல் 700 கோடி ரூபாயை கடந்து படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகி இருக்கிறது. ரசிகர்கள் படத்தை தியேட்டரில் கொண்டாடி வரும் நிலையில், தனக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி சீரியல் நடிகர் அர்னவ் புகார் கூறி இருக்கிறார்.

சென்னையில் இருக்கும் பிரபல மால் ஒன்றில் உள்ள தியேட்டரில் அவர் ஜெயிலர் 2 படம் பார்க்க சென்றாராம். ஆனால் படம் பாதியிலேயே ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் தொழில்நுட்ப கோளாறு என சொல்லி காட்சியை ரத்து செய்து இருக்கிறார்கள்.

அதற்கான கட்டணத்தை திருப்பி கொடுத்துவிட்டார்கள். ஆனால் excitement மற்றும் மிஸ் செத்த experience-ஐ திருப்பி கொடுக்க முடியுமா என கேட்டிருக்கிறார் அர்னவ்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா