Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜனநாயகனை விட அதிக வசூல் செய்த ஜெயிலர் 2!
[Saturday 2026-10-24 15:00]

ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் சாதனையை ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் முறியடித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகள் என ஒவ்வொரு இடத்திலும் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், தமிழ்நாட்டில் 9 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 9 நாட்களில் ரூ. 152 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ஜனநாயகன் தமிழ்நாட்டில் செய்த மொத்த வசூலை விட ஜெயிலர் 2அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா