Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வெளிநாட்டில் திடீரென நிறுத்தப்பட்ட ரஜினியின் ஜெயிலர் 2 காட்சிகள்!
[Wednesday 2026-10-21 16:00]

தமிழ் சினிமாவில் ரஜினி-கமல், விஜய்-அஜித் படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கும். அப்படி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியானது நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம். முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் ஜெயிலர் 2 படத்திற்கு பட்டய கிளப்பும் விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் ஜெயிலர் 2 படத்திற்கு சூப்பர் ரெஸ்பான்ஸ். மக்கள் ஆதரவு கொடுத்து வந்த நிலையில் வெளிநாட்டில் இப்போது ஜெயிலர் 2 பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதாவது கனடாவில் விநியோகஸ்தர்களுக்கும் சிலருக்கு பண பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் ஜெயிலர் 2 பட காட்சிகள் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் கனடாவில் ரஜினி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா