Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வசூலை குவிக்கும் ஜெயிலர் 2!
[Tuesday 2026-10-20 08:00]

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் தற்போது ஜெயிலர் 2 படத்தை கொண்டாடி வருகிறார்கள். நெல்சன் இயக்கத்தில் இந்த படம் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது. மேலும் தொடர் விடுமுறை என்பதால் தியேட்டர்களில் நல்ல வசூலும் வந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் ஜெயிலர் 2 ஐந்து நாட்களில் மொத்தமாக 25 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறதாம். மேலும் அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா