Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
திங்கட்கிழமை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி வசூலித்ததா ஜெயிலர் 2?
[Monday 2026-10-19 15:00]

ஜெயிலர் 2 கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகிவிட்டது. கடந்த அக்டோபர் 15ம் தேதி ரசிகர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இப்படம் வெளியானது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை எடுத்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார் நெல்சன் திலீப்குமார்.

டைகர் முத்துவேல் பாண்டியனான நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பாகத்தில் சிலை கடத்தல் மாஃபியாவை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ஆக்ஷன் காட்சிகளுடன் இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். முதல் பாகத்தை ஒப்பிட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பதாக நிறைய விமர்சனங்கள் வந்துள்ளன.

படம் வெளியாகி 4 நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 425 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமே படம் இதுவரை ரூ. 87 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். திங்கட்கிழமை (அக்டோபர் 19) ப்ரீ புக்கிங்கில் மட்டுமே படம் ரூ. 30 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளது. ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ரெக்கார்ட் சாதனை செய்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா