Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மூக்குத்தி அம்மன் 2 படத்தை வாங்கிய நிறுவனம்!
[Saturday 2026-10-17 07:00]

வழக்கமாக தீபாவளி பண்டிகை என்றாலே போட்டி போட்டுக் கொண்டு பல முக்கிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வரும். அந்த வரிசையில் இந்த வருடம் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி படமும் திரைக்கு வருகிறது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி இருக்கிறார்.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறதாம். தீபாவளி ஸ்பெஷல் ஆக நவம்பர் 6ஆம் தேதி மூக்குத்தி அம்மன் 2 திரைக்கு வருவதாக அறிவித்திருக்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா