Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயிலர் 2 FDFS பார்க்க வரும் பிரபலங்கள் லிஸ்ட்!
[Thursday 2026-10-15 07:00]

ரஜினி ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஜெயிலர் 2 படம் இன்று திரைக்கு வருகிறது. படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக தயாராகி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா நட்சத்திரங்களும் ஜெயிலர் 2 FDFS பார்க்க வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார் குடும்பம் மற்றும் நடிகர் தனுஷ் - சென்னை ரோகிணி தியேட்டர் காலை 8.30 மணி FDFS

எஸ்ஜே சூர்யா - சத்யம் சினிமாஸ் - 3PM ஷோ

ரம்யா கிருஷ்ணன் - கமலா சினிமாஸ் - காலை 8.30 FDFS

அனிருத் - வெற்றி தியேட்டர் - காலை 8.30 FDFS

சூரஜ் வெஞ்சரமூடு - Magic Frames Cinemas, Kakkanad - 6 am FDFS

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா