Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மாபெரும் வெற்றி பெற்றுள்ள பத்தா திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-10-14 16:00]

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வெளியான பத்தா திரைப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் பத்தா. இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்க, அட்லீ தயாரித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லிஜோமோல் ஜோஸ், சாய் மற்றும் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்க பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

முதல் நாளிலிருந்தே பத்தா திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், பத்தா திரைப்படத்தின் 13 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 13 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 36.5 கோடி வசூல் செய்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா