Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டோரதி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-10-14 16:00]

டோரதி திரைப்படம் வெளிவந்து 19 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க. ரெட்ரோ திரைப்படத்திற்கு பின், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் டோரதி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, வளர்ந்து வரும் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்சிடிவான கதைக்களத்தை கொண்டு இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்தாலும், சில விமர்சனங்களும் வந்தன. ஆனால், அதையெல்லாம் தர்த்தெறிந்து இன்று மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டோரதி திரைப்படத்தின் வெளிவந்து 19 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. அதன்படி, 19 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 20 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா