Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"படுக்கைக்கு வர வேண்டும்" - தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார்!
[Wednesday 2026-10-14 07:00]

சினிமா துறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் காஸ்டிங் கவுச் என்கிற விஷயம் இருப்பது பற்றி பல பிரபலங்கள் வெளிப்படையாக புகார் கூறி இருக்கின்றனர். ஆனால் அந்த விஷயம் இதுவரை குறைந்தபாடில்லை. தற்போது ஹிந்தி நடிகை நிதி டெயிலர் தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மீது அளித்த புகார் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

"என்னுடன் முதல் படத்தில் பணியாற்றிய இயக்குனர், அந்த படம் முடிந்தபின் வேறொரு படத்திற்காக கால் செய்தார். ஆனால் இந்த முறை நீ என்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என சொன்னார்."

"இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என தெரியவில்லை. நான் கால் கட் செய்துவிட்டு, அவரது நம்பரை பிளாக் செய்துவிட்டேன்" என நடிகை நிதி பேட்டியில் கூறியுள்ளார்.

நிதி டெயிலர் அந்த இயக்குனரின் பெயரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், நெட்டிசன்கள் அது யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

நிதி டெயிலர் தெலுங்கில் நடித்த முதல் படமான Mem Vayasuku Vacham பட இயக்குனர் Trinadha Rao Nakkina தான் இப்படி செய்தாரா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா