Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஹாலிவுட் நடிகர்: பிரேக்கிங் பேட் தொடரில் நடித்த ஆர்.ஜே. மிட் காலமானார்!
[Tuesday 2026-10-13 16:00]

இந்தியர்கள், இங்குள்ள சினிமா படங்கள், தொடர்களை தாண்டி மற்ற மொழி படங்களுக்கும் அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள். அதிலும் ஹாலிவுட் படங்கள், தொடர்கள் குறித்து சொல்லவே வேண்டாம், இங்கு அமோக வரவேற்பு பெறும். தற்போது உலக சினிமா ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு பிரபலத்தின் மரண செய்தி வந்துள்ளது.

உலக சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற பிரேக்கிங் பேட் தொடரில் வால்டர் ஒயிட் ஜுனியர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஆர்.ஜே. மிட். 34 வயதான இவர் திடிரென தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். அவரின் இறப்பிற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா