Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இயக்குனருடன் பிரச்சனை: இளையராஜாவுக்கு பதில் ஜீ.வி பிரகாஷ்!
[Tuesday 2026-10-13 07:00]

தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படம் "பாக்கெட் நாவல்". விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

பாக்கெட் நாவல் படத்திற்கு இளையராஜாவுக்கு பதில் தற்போது ஜீவி பிரகாஷ் இசையமைக்கப் போவதாக தகவல் வந்திருக்கிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா