Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தளபதி விஜய்யை சந்தித்த ராஷ்மிகா - விஜய் தேவர கொண்டா!
[Tuesday 2026-10-13 07:00]

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவரை சினிமா துறையினர் மற்றும் நடிகர், நடிகைகள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதை பார்க்க முடிந்தது. பல முன்னணி நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் நேரில் சென்று விஜயை சந்தித்து இருந்தனர். தற்போது அந்த வரிசையில் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரும் தளபதி விஜய்யை சந்தித்து பேசி உள்ளனர்.

"தளபதி விஜய் சாருடன் மிகவும் அழகான நேரத்தை செலவிட்டோம். ஒரு பிஸியான நாளிலும் எங்களை அன்போடு வரவேற்றார். வாழ்க்கை, வேலை மற்றும் இந்த உலகத்தைப் பற்றி பல விஷயங்களை எங்களுடன் பேசினார். அவருடன் ஒரே ஒரு சந்திப்பு.. அவரை எனது ஃபேவரைட் ஆக மாற்றிவிட்டது" என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா