Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பத்தா திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்!
[Monday 2026-10-12 16:00]

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளிவந்த பத்தா திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் பத்தா. இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்க, சினி 1 ஸ்டூடியோ, A for Apple ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டூடியோ 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், சாய், சஹஸ்ர ஸ்ரீ, சாண்டி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மக்கள் பாசிட்டிவான விமர்சனங்களை இப்படத்திற்கு தெரிவித்து வரும் நிலையில், 11 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த 11 நாட்களில் உலகளவில் பத்தா திரைப்படம் ரூ. 34 கோடி வசூல் செய்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா