Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முன்பதிவில் அடித்து நொறுக்கிய ஜெயிலர் 2!
[Sunday 2026-10-11 16:00]

ஜெயிலர் 2 தமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் படம். இப்படத்தில் ரஜினி மட்டுமின்றி மோகன்லால், சிவாண்ணா, ஹிரித்திக் ரோஷன், சந்தானம், விஜய் சேதுபதி ர்ன பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முன்பதிவு தற்போது உலகம் முழுவதும் தொடங்கியுள்ள நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு முன்பதிவு மட்டும் ரூ 20 கோடியை தாண்டி இந்தியாவில் ரூ 5 கோடி வரை முன்பதிவு ஆகியுள்ளது.

இதன் மூலம் ஜெய்லர் 2 ரூ 25 கோடிகளுக்கு மேலாக முன்பதிவு படம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இப்படம் ரூ 80 கோடி வரை முன்பதிவு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா