Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய் சேதுபதிக்கு நோஸ்கட் கொடுத்தாரா டிடிஎப் வாசன்?
[Sunday 2026-10-11 07:00]

பிக் பாஸ் 10 சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் டிடிஎப் வாசன் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்து இருந்தார். சமீபத்திய எபிசோடில் டிடிஎப் வாசன் மற்றும் விஜய் சேதுபதி இடையே நடந்த உரையாடல் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

விஜய் சேதுபதி டிடிஎப் வாசனிடம் பிக் பாஸ் வீட்டில் அவர் என்ன செய்தார் என்பது பற்றி கேட்க, தனக்கு காது கேட்கவில்லை என சொல்லி டிடிஎப் வாசன் பதில் சொல்லி இருக்கிறார். அவர் விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்தும் வகையில் இப்படி செய்தாரா என நெட்டிசன்கள் அந்த வீடியோவை வைரல் ஆக்கி இருக்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா