Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
'பத்தா' 9 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Saturday 2026-10-10 17:00]

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பத்தா. இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்பார்ப்பே இல்லை என்பது தான் உண்மை, சாய் அபயங்கர் இசையில் ஒரு பாடல் ஹிட் ஆக, பிறகு இந்த படத்திற்கு கொஞ்சம் ஹைப் வர, முதல் நாள் இப்படத்திம் விமர்சனம் மூலம் தான் மிகப்பெரிய வரவேற்பு இப்படத்துக்கு கிடைத்தது.

அன்றிலிருந்து இன்று வரை இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறையாமல் அப்படியே நல்ல வசூல் வந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் படம் வெளியாகி 9 நாட்கள் ஆகிய நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 23.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் விஜய் சேதுபதி அவர்களுக்கு இந்த படம் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா