Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை திரிஷா செயின்!
[Friday 2026-10-09 16:00]

திரிஷா இந்திய சினிமாவின் முன்னணி நடிகை, அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக டாப்-ல் தான் திரிஷா இருந்து வருகிறார். திரிஷா தற்போது கூட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தான் நடிக்கின்றார்.

அதிலும் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜீவா, ரவி, விஷால், விஜய் சேதுபதி என அனைத்து நடிகர்களிடமும் ஜோடியாக நடித்து அசத்தியவர்.

இந்நிலையில் திரிஷா சமீபத்தில் ராதிகாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் அவர் செயினை மறைத்தப்படி ஹார்டின் எமோஜி போட்டு வெளியிட, அதை ஏன் அவர் மறைக்க வேண்டும், அதில் அப்படி என்ன இருக்கிறது என கேள்வி மேல் கேள்வி ரசிகர்களிடம் எழுந்து வருகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா