Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முன்பதிவில் பட்டையை கிளப்பும் ஜெயிலர் 2!
[Wednesday 2026-10-07 16:00]

ஜெயிலர் 2 ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முன்பதிவு சமீபத்தில் தொடங்கி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், முன்பதிவில் இதுவரை இப்படம் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சேஷனல் முன்பதிவு வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா