Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர் - திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை: வெளிவந்த உண்மை!
[Tuesday 2026-10-06 07:00]

கொலை, கொள்ளை என நாடு எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை. தற்போது தமிழகத்தில் நிறைய பரபரப்பாக விஷயங்கள் பேசப்பட்டு வரும் நிலையில் சில வருடங்களுக்கு முன் இறந்த ஒரு நடிகரின் இறப்பு குறித்து ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சரண்ராஜ் என்பவர் 2023ம் ஆண்டு விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரது இறப்பு குறித்து தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் சரணை உடன் பழகிய சினிமாத்துறை நண்பர்களே கார் ஏற்றிக் கொலை செய்ததாக 3 ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. கடனை கேட்டதால் இக்கொலை நடந்துள்ளதாக சரண் தாயார் மாரியம்மாள் ஆதாரத்துடன் பேசியுள்ளார்.

முறையாக விசாரிக்காத ஆய்வாளர் அகிலா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், 60 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா