Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் வரும் பிரச்சனை: காட்டமாக பதிவிட்ட சமந்தா!
[Monday 2026-10-05 09:00]

நடிகை சமந்தா எப்போதும் தைரியமாக பல்வேறு விஷயங்களை பேசக்கூடியவர். குறிப்பாக பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி அடிக்கடி பேசி வருகிறார். தற்போது சமந்தா கர்ப்பமாக இருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் போட்டிருக்கும் பதிவு வைரலாகி இருக்கிறது.

இப்படி ஒரு உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாலியல் தொழிலாளர்கள் தவறாக பார்க்கப்படுகிறார்கள், ஆனால் அவர்களிடம் செல்பவர்கள் அல்ல. தனியாக குழந்தையை வளர்க்கும் அம்மாவை விமர்சிக்கிறார்கள், ஆனால் இல்லாமல் போன அப்பாவை அல்ல. பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணை விமர்சிக்கிறார்கள், ஆனால் அதை செய்தவனை அல்ல. "நாம் இப்போதும் மாற வாய்ப்பு இருக்கிறது" என சமந்தா குறிப்பிட்டு இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா