Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சன் டிவியில் மூன்று முக்கிய சீரியல்கள் மகா சங்கமம்!
[Friday 2026-10-02 08:00]

முன்னணி சீரியல்களை ஒன்றாக இணைத்து மகா சங்கமம் என்கிற பெயரில் ஒளிபரப்புவது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆக மாறி இருக்கிறது. சன் டிவி, விஜய் டிவி என அனைத்து சேனல்களும் அதை அடிக்கடி செய்ய தொடங்கி இருக்கின்றன.

இந்நிலையில் சன் டிவியின் மூன்று முன்னணி சீரியல்கள் மகா சங்கமம் வர இருக்கிறது. மருமகள், மூன்று முடிச்சு மற்றும் சிங்கப்பெண்ணே ஆகிய மூன்று தொடர்களின் மகா சங்கமம் வரும் அக்டோபர் 12ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இரவு 8 முதல் 10 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் இந்த மகா சங்கமம் வருகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா