Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மோசமான விமர்சனம் வந்தும் இத்தனை கோடிகள் வசூலா?
[Thursday 2026-10-01 16:00]

நானி தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் சமீபத்தில் பாரடைஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் மிக கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதோடு முதல் நாளே இந்த படம் அவ்ளோ தான், வசூலில் பெரிய அடி வாங்கும் என நினைத்தாரகள்.

ஆனால், எல்லோரின் எதிர்பார்ப்பிற்கும் நேர் மறையாக இப்படம் நேற்று வரை நல்ல வசூலே வந்துகொண்டு இருக்கிறது, அதோடு இந்த படத்தின் பிசினஸ் வைத்து பார்க்கையில் 85% ரெகவர் செய்து விட்டதாம்.

இதன் மூலம் டிஷாஸ்டர் வரும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் இப்படம் ரூ 155 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரிய நஷ்டத்தை தவிர்த்துள்ளது. மேலும் ஐதராபாத் போன்ற பகுதிகளில் இப்படம் லாபத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா