Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
2 நாள் முடிவில் மாஸ் வசூல் வேட்டை செய்த நானியின் "தி பாரடைஸ்"!
[Sunday 2026-09-27 05:00]

தமிழ் சினிமாவில் இந்த வாரம் ஹிப்ஹாப் ஆதி டித்த மீசைய முறுக்கு 2 என்ற படம் வெளியாகி இருந்தது. அதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகர் நானி நடித்த தி பாரடைஸ் என்ற படம் வெளியாகி இருந்தது, தெலுங்கில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நானியுடன் இந்த படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். தாய் - மகன் பாசத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படம் வெளியான முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதுகுறித்து நடிகர் நானியே தனது இன்ஸ்டாவில் ஒரு பாசிட்டீவ் பதிவு போட்டிருந்தார். கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் நானியின் தி பாரடைஸ் திரைப்படம் 2 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 114 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா