Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முதல் நாள் முடிவில் நடிகர் நானியின் The Paradise செய்துள்ள மொத்த வசூல்!
[Friday 2026-09-25 16:00]

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 24) வெளியான திரைப்படம் தான் தி பாரடைஸ். ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். அதேபோல் மோகன் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரே ஒரு பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடியுள்ளார்.

இப்படம் நேற்று தெலுங்கில் வெளியான நிலையில் இன்று தமிழில் வெளியாகியுள்ளது. மாஸ் அவதாரத்தில் நானி நடிக்க இப்படம் அவருக்கு பொருந்தவில்லை என நிறைய விமர்சனங்கள் வருகின்றன. விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் பட்டய கிளப்பியுள்ளது. முதல் நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 75 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா