Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் ராகவா லாரன்ஸ் 25வது படத்தின் ஃபஸ்ட் லுக்!
[Tuesday 2026-09-22 16:00]

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக தன்னை முதலில் அறிமுகப்படுத்தி பல வெற்றிப் பாடல்களை கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். நடனத்தை வைத்தே அப்படியே நடிப்பில் களமிறங்கியவர் ஆக்ஷன், காமெடி என எல்லா எமோஷனையும் அழகாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தி வந்தார். நடிப்போடு இயக்கத்திலும் என்ட்ரி கொடுத்தவர் அதிலும் வெற்றிக்கண்டார். தமிழை தாண்டி தெலுங்கிலும் ராகவா லாரன்ஸிற்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

தற்போது நடிகர் ராகவா ராலன்ஸ் நடிப்பில் அவரது 25வது படம் தயாராகியுள்ளது. ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மஹாவீர் கர்ணா என்ற படம் நடிக்கிறார். இப்படத்தின் ஃபஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா