Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
5 வருடமாக ஓடும் சன் டிவி முக்கிய சீரியல் முடிகிறது: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
[Tuesday 2026-09-22 07:00]

சன் டிவியில் நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய சீரியல் கிளைமாக்ஸ் தற்போது விரைவில் வர இருப்பதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 5 வருடமாக 1500 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் கயல் சீரியல் தான் முடியப்போகிறது.

சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்து வரும் இந்த தொடர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி இருந்தது. படக்குழு உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சஞ்சீவ் ஷூட்டிங் வர மறுக்கிறார் என செய்தி வெளியானது. அதனால் கதாபாத்திரம் கோமாவில் இருப்பது போல கதை நகர்கிறது. இந்த நிலையில் தான் கயல் சீரியல் தற்போது முடிய இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா