Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை: நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2026-09-18 07:00]

அருள்நிதி நடிப்பில் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் டிமாண்டி காலனி 3 படத்திற்கு தற்போது நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற நிறுவனம் தான் டிமாண்டி காலனி 3 மற்றும் 4 ஆகிய அடுத்தடுத்த படங்களை எடுக்க இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் ஒப்பந்தம் செய்து இருந்தனர்.

ஆனால் தற்போது தங்களுக்கு தெரியாமல் பேஷன் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் மூலமாக டிமாண்டி காலனி 3 படத்தை தயாரித்து ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என ஒயிட்நைட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த விவகாரம் சமரசத்தை எட்டும் வரை டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. மேலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளிக்க 4 வாரம் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா