Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ள சர்தார் 2!
[Tuesday 2026-09-15 16:00]

முதல் பாகம் வெற்றியடைந்தால் இரண்டாவது பாகம் வருவது வழக்கம். அப்படி நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாக வெற்றியால் இரண்டாம் பாகம் தயாரானது. இதில் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரிய எதிர்ப்பார்ப்பில் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு வசூல் வேட்டை செய்யவில்லை, சாதாரண வசூல் கூட வரலில்லை. ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் வசூல் அதள பாதாளத்தில் உள்ளது.

தற்போது படத்திற்கான Theatrical Share சிங்கிள் Digitல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது கார்த்தியின் திரைப்பயணத்தில் மோசமான கலெக்ஷன் செய்த படு தோல்விப் படமாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா