Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிக் பாஸ் 10 வீட்டில் புது வைல்டு கார்டு என்ட்ரி!
[Monday 2026-09-14 08:00]

பிக் பாஸ் 10ம் சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிந்து இருக்கிறது. எதிர்பார்த்தது போலவே முதல் நாளில் இருந்தே பல பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் என வர தொடங்கி இருக்கிறது. அரசியல் பற்றி விஜய் சேதுபதி பேசிய கருத்துக்களும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது ஒரு புது வைல்ட் கார்டு என்ட்ரி வீட்டில் நுழைந்திருக்கிறார்.

பிரபல நடிகை ஆனந்தி தான் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வருகிறார். அவர் சமீபத்தில் கருப்பு படத்தில் நடித்து இருந்த நிலையில் அதில் தனது எல்லா காட்சிகளும் நீக்கப்பட்டு விட்டது என வருத்தமாக பேசி இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா