Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜனநாயகன் வெளிநாட்டில் ஹிட்-ஆ? ப்ளாப்-ஆ?
[Monday 2026-09-14 08:00]

தளபதி விஜய் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு எமோஷன். அவர் தீவிர அரசியலில் இறங்கி முதலமைச்சர் ஆகிய நிலையில் இனி சினிமாவிலேயே நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துவிட்டார். அந்த வகையில் அவரின் கடைசி படமாக, ஹெச். வினோத் இயக்க பகவத் கேசரி ரீமேக் ஆக 'ஜனநாயகன்' சில மாற்றங்களுடன் உருவானது. இந்த படம் தியேட்டர் ரிலிஸுக்கு முன்பே இணையத்தில் படம் லீக் ஆகி, பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.

இதனால், இந்த படம் ரூ. 200 கோடி வசூல் வந்தாலே பெரிது என்று இருந்த நிலையில், எல்லோர் பேச்சையும் அடைத்து, உலகம் முழுவதும் ரூ. 320 கோடிகளுக்கும் மேல் இப்படம் வசூல் செய்தது. அதே நேரத்தில் அதிக தொகைக்கு இப்படத்தை விற்றதால் பல இடங்களில் இப்படம் தோல்வி அடைந்தது. ஆனாலும், லீக் ஆன படத்திற்கு இவ்வளவு பெரிய வசூல் என்பது தளபதி ஒருத்தரால் மட்டுமே சாத்தியம்.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் இந்த படம் முழுவதும் ஓடி முடிந்து எந்த நாட்டில் எவ்வளவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்ப்போம்...

Malaysia $2.82M

UK Europe $1.84M

North America $1.58M

Middle East $1.45M

Singapore $825K

Australia $555K

New Zealand $54K

Srilanka & Rest $480K

Total Overseas $9.61M - இந்திய மதிப்பில் ரூ. 92.05 கோடி

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா