Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"லண்டன்ல தானே அது நடக்குது" - கீர்த்தி சுரேஷ் வதந்திக்கு காட்டமாக பதிலடி!
[Saturday 2026-09-12 07:00]

நடிகர் விஜய் முதலமைச்சரான பிறகு முதல் முறையாக லண்டன் சென்று இருக்கிறார். அங்கே நடிகர் அஜித் பங்கேற்கும் கார் ரேஸை விஜய் தொடங்கி வைக்கிறார். இது ஒருபுறம் இருக்க கீர்த்தி சுரேஷ் தற்போது வெளிநாட்டுக்கு கிளம்பி சென்று இருக்கிறார். அவர் ஏர்போர்ட்டில் இருக்கும் வீடியோவை பகிர்ந்து, அவரும் லண்டன் செல்வதாக சிலர் வதந்தி பரப்பி உள்ளனர்.

இந்நிலையில் அந்த பதிவுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் கொடுத்து இருக்கிறார். "ஆமா கரெக்ட். லண்டனில் தானே டொராண்டோ பிலிம் festival நடக்குது" என அவர் பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் வதந்தி பரப்பியவர்களுக்கு கீர்த்தி நோஸ் கட் கொடுத்திருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா