Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயிலர் 2 தெலுங்கில் மட்டும் இத்தனை கோடிகளுக்கு வியாபாரமா?
[Thursday 2026-09-10 15:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஜெயிலர் 2. ஏற்கனவே ஜெயிலர் வெளிவந்து மெகா ஹிட் அடிக்க, தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமும் ரூ. 700 கோடி வரை வசூல் செய்யும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜெயிலர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் மெகா ஹிட் அடித்த படம், முதல் பாகம் அங்கு ரூ. 84 கோடி வரை வசூல் செய்ய, இரண்டாம் பாகம் கண்டிப்பாக தெலுங்கில் ரூ. 150 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இப்படத்தின் வியாபாரம் தெலுங்கில் ரூ. 70 கோடி வரை இருக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு தெலுங்கு பதிப்பில் அதிக வியாபாரம் ஆன படம் என்ற பெருமையை ஜெயிலர் 2 பெற்றுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா