Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விஸ்வநாத் & சன்ஸ் 25 நாள் மொத்த வசூல்!
[Tuesday 2026-09-08 07:00]

கருப்பு படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து நல்ல கலெக்ஷனை ஈட்டி வந்தது. தமிழை விட தெலுங்கில் தான் இந்த படத்திற்கு அதிக வசூல் கிடைத்திருக்கிறது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகி 25 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ வசூலை சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி உலக அளவில் மொத்தம் 260 கோடி ரூபாய் கிராஸ் வசூல் வந்திருக்கிறது. கருப்பு படத்தை தொடர்ந்து இந்த படம் மிகப்பெரிய வெற்றியை சூர்யாவுக்கு கொடுத்திருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா